ஆடி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் கியூ3 இ-டிரான் எலக்ட்ரிக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளதாக இந்த நிறுவன தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத்தில் உள்ள ஸ்கோடா ஆட்டோ – போக்ஸ்வேகன் ஆலையில் அசெம்பிள் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆடி நிறுவனம் கியூ3 இ-டிரான் எலக்ட்ரிக் கார்
previous post