ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது

ராஜஸ்தான்: ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ஏழச்சீட்டு மோசடி வழக்கில் குற்றாவாளிகளை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கபட்டது. ராஜஸ்தான் தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வந்தன. கடந்த 30-ம் தேதி 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

Related posts

ஆகஸ்ட் 02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு; தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்