சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி வருத்தகமாகின. மொத்தம் 467 பருத்தி மூட்டைகள் ரூ.11 லட்சத்திற்கு விலை போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related posts

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி