சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையர் முனியசாமி அண்ணாநகர் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு