வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து சென்னை துறைமுக அதிகாரியை விடுவித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கிலிருந்து சென்னை துறைமுக அதிகாரி ராஜிவ் கோலியை விடுவித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் 1990-2000 ஆண்டு வரை பணியாற்றிய ராஜிவ் கோலி, வருமானத்திற்கு அதிகமாக ₹27,23,475.03-க்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்