சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய இயலாது தமிழ்நாடு அரசு தரப்பு

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய இயலாது தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. உறுப்பினர்கள் பேச்சு அவைக்குறிப்பில் நீக்கப்படும்போது அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்பு உள்ளதால் இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரலை ஒளிபரப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை மார்ச் 11க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு