அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்

டிஸ்பூர்: அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. கம்குப் மாவட்டத்தில் 36 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த 4பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!