ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 50 மீ. துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 361புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்