ஆசிய விளையாட்டு போட்டி : வில்வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம்..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி வில்வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பர்னீத் கவுர் கொண்ட மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!