ஆசிய சாம்பியன்ஷிப் தடகளம்: 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் ராஜேஷ் வெள்ளி பதக்கம் வென்றார்

ஆசிய சாம்பியன்ஷிப் தடகளம்: 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் ராஜேஷ் வெள்ளி பதக்கம் வென்றார். 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மகளிர் பிரிவிலும் இந்திய அணி வெண்கலம் வென்றது. தமிழ்நாடு வீராங்கனை சுபா வெண்கலம் வென்றார்; நேற்று நடந்த 4*400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் ராஜேஷ், சுபா தங்கம் வென்றனர்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!