ஆசிய விளையாட்டு: குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர். குதிரையேற்றத்தில் அனுஷ் அகர்வாலா, திவ்யக்ரித்தி, விபுல் சேடா 209.205புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். சீனாவில் நடக்கும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 3ஆவது தங்கத்தை வென்றுள்ளது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு