பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. 3 நிலை போட்டியில் சிஃப்ட் சாம்ரா (594), ஆஷி சௌக்சே பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் 1,764 புள்ளிகள் பெற்று(590), மனினி கௌசிக் (580) புள்ளிகள் பெற்றுள்ளனர்.