ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம்!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10மீ. ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில்இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. ஈஷா, திவ்யா, பாலக் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு