ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம்!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் தங்கம் வென்றார். அதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Related posts

ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு