தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 15,401 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 15,401 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக காலை 9 மணிக்கு 15,728 பேருந்துகள் இயங்கும் நிலையில் 15,401 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு