ரூ.51 கோடியில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரூ.51கோடியில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு, ரூ.31கோடி செலவில் வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

தமிழ்த்திரையுலகிற்கு மொத்தம் 6 தேசிய விருதுகள்..!!

தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவித்தது தெற்கு ரயில்வே

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து