ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரி நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் தரப்பு ஐகோர்ட்டில் மனுதாக்கல்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரி நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் தரப்பு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர்10ம் தேதி நாடு திரும்ப உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆருத்ரா மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆர்.கே.சுரேஷுக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியது.

Related posts

மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை: ராகுல் காந்தி பேட்டி

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு