கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 35,925 முகாம்கள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 35,925 முகாம்கள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். இதுவரை ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு