சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு தங்க தரச் சான்று!!

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு தங்க தரச் சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய பசுமை கட்டட கவுன்சில் தலைவர் அஜித்குமார் ஜோர்டியா, தங்க தரச் சான்று பதக்கத்தை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து வழங்கினார். அரசு மருத்துவமனைகளில் பசுமைக் கட்டடமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் கட்டடம் இதுவாகும்.

 

Related posts

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு