செயற்கை நுண்ணறிவு துறையில் இன்ஜினியர்

பணி: AI/ML Engineer: மொத்த காலியிடங்கள்: 10.
சம்பளம்: ரூ.60,000-90,000.
தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்/கணிதம்/கம்ப்யூட்டிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்்ந்தெடுக்கப்படுவர். ஹைதராபாத் ஐஐடி வளாகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.aiswaryam.ai.iith.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு