வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சென்னை : வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டத்தில் 219 மாணவர்கள் சேர்க்கை

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எப்படி தர முடியும்? அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

பல்கலையின் நற்பெயருக்கு ஊறுவிளைவித்தால் சீர்மிகு சட்டப்பள்ளியில் இருந்து மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்: பல்கலை முதல்வர் பாலாஜி எச்சரிக்கை