வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வனத்துறை அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே முதன்மை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற எல்.நாதனும் மேல்முறையீடு செய்தார். நாதளின் மேல்முறையீட்டு மனு நீதிபதி கே.விஸ்வநாதன் அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது

Related posts

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை

விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: இணையதளம் வழியாக விண்ணப்பித்து இலவசமாக பெறலாம்

தங்கம் விலை சவரன் ரூ.160 சரிவு