அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்: எஸ்.பி.வேலுமணி!

சென்னை: அதிகமாக பேசியதே அண்ணாமலைதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் அதிகமாக பேசியதாக அண்ணாமலை கூறியதற்கு எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா, ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பற்றி குறைகூறி பேசியவர்தான் அண்ணாமலை என்று கூறியுள்ளார்.

 

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்