கிராமப் புறங்களில் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கால்நடை மருத்துவமனை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: கிராமப் புறங்களில் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கால்நடை மருந்தகமோ, மருத்துவமனையோ அமைக்கப்படுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியனின் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். 3000-க்கு மேல் கால்நடைகள் இருந்தால் மருந்தகமும் 5000-க்கு மேல் கால்நடைகள் இருந்தால் மருத்துவமனையும் அமைக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்!

டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

மயிலாடுதுறையில் நாளை நாகப்பபடையாட்சியார் நினைவு நாள்: பொன்குமார் மரியாதை