ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் : 5 பேர் கைது

ஹைதராபாத் : ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல்
நடத்திய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயவாடா அருகே உள்ள சிங் நகர், ஓட்டற காலனியை சேர்ந்த 5 பேரை கைது செய்தது காவல்துறை.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி