டெல்லி : அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காலனி ஆதிக்க பெயரை மாற்றியுள்ளதாக உள்துறை அமைச்சர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போர்ட்பிளேர் சோழப் பேரரசு காலத்தில் கடற்படை தளமாக திகழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.