அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவு

போர்ட் பிளோர்: அந்தமான் கடலில் காலை 9.25 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு