அமோனியா கசிவு சென்னை மக்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது: டிடிவி தினகரன் சாடல்

சென்னை: அமோனியா கசிவு சென்னை மக்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து உடனடி சிகிச்சை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!