அமெரிக்காவில் ஹவாய் தீவின் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலி

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஹவாய் தீவின் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்