தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

கோவை: தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் 2 மாதங்களாக அருவி செல்ல தடை விதிக்கப்பட்டது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்