தொட்டபெட்டா காட்சி முனை செல்ல அனுமதி

உதகை: 5 நாட்களுக்கு பிறகு உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டண சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 5 நாட்களாக காட்சி முனை மூடப்பட்டது

Related posts

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்!

அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!