கூட்டணி தலைவர்களிடம் பாமக வேட்பாளர்கள் ஆதரவை கேட்டு பெற ராமதாஸ் அறிவுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக பாமக போட்டியிடுகிறது. பாமக போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் அவர்களின் தொகுதிகளில் உள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் கட்சி சாராத முக்கிய பிரமுகர்களையும் பிரபலங்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதுடன் அவர்களின் ஆதரவையும் கேட்டுப் பெற வேண்டும்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது