ஆலங்குளம் கொலை வழக்கில் 3 பேர் கைது..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடாரக் குளம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு ஒன்றில் வாய்தாவுக்காக தென்காசி நீதிமன்றம் சென்று வந்த மணிகண்டன் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு