என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்: நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படம் இன்று வெளியான நிலையில் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி