ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லி : ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. செல்போன் கட்டண உயர்வு மூலம் 109 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை ஏற்றப்படுவதாக சாடிய காங்கிரஸ், கட்டண உயர்வு அறிவித்துள்ள ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவன முதலீடு, வருமானம், சேவை அளவில் மாறுபாடு உள்ளது என்றும் ஆனால் கட்டண உயர்வை மட்டும் 3 நிறுவனங்களும் 15 முதல் 20% கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Related posts

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்