எங்கள் எய்ம்ஸ் எங்கே?: ஒன்றிய பாஜக அரசுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. 2வது செங்கல்லை எடுத்து வைக்க எந்த அமைச்சரையும் அனுப்பி வைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை