அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு: வானதி சீனிவாசன் விளக்கம்

கோவை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்தது ஏன்? என வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; கோவையில் நேற்று நடந்தது அரசு நிகழ்ச்சி. அதற்கு அரசு பிரதிநிதிகள் வருவது சகஜம். அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி கோரிக்கைக்காக நிர்மலா சீதாராமனை சந்தித்தனர் என கூறினார்.

 

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!