இன்று வெளியாகிறது அதிமுக தேர்தல் அறிக்கை

 

 

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கையை இபிஎஸ் இன்று வெளியிடுகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு