நாளை அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

சென்னை: அதிமுக மக்களவை தொகுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்று நிறைவுபெறும் எனவும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இன்று சென்னைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை தீர்ப்பு

மோடி அரசு ஆகஸ்ட்-ல் கவிழ்ந்துவிடும் : லாலுபிரசாத்