அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஜான் பாண்டியன் கட்சி!

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் விலகியது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேறிய நிலையில் 2-வது கட்சியாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் வெளியேறியது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி