அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை ஆலோசனை..!!

சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு அதிமுக ஆலோசனை செய்கிறது. நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!