அதிமுக அறிவித்தால் 2026 தேர்தலில் கூட்டணி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: கூட்டணி ஆட்சிக்கு தயார் என அதிமுக அறிவித்தால் 2026 தேர்தலில் கூட்டணி அமையலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து 2026 தேர்தலை பாஜக சந்திக்க இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

Related posts

செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு மிரட்டல்: தொலைதொடர்பு ஆணையத்திலிருந்து பேசுவதாக கூறிய மர்ம நபருக்கு வலை

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் பறிமுதல்: ஒப்பந்த ஊழியர்கள் இருவர் சிக்கினர்

ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு