அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவை கார்கே வலியுறுத்தல்

டெல்லி: அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடந்த கலவரத்துக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பு ஏற்க வேண்டும். மாநிலங்களவையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றி எதிர்க்கட்சி தலைவர் கார்கே சரமாரி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!!

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!