அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “போர் உத்திகளை வகுத்து கொடுக்கும் உத்திகள் படைப் பிரிவு, ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து, ஜூன் 1ம் தேதி, அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நடுத்தர ரக அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியது,” என்று கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் இந்தியா 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும், அணுஆயுதங்களை ஏந்தி செல்லும் அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு