ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் இருந்து 151 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 180 கி.மீ. ஆழத்தில் காலை 8.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு செய்யப்பட்டது.

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்