சென்னை அடையாறில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!!

சென்னை: சென்னை அடையாறில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பாலசுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். புதிய மின் இணைப்புக்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கிருஷ்ணகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியன் கைதாகினார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்