அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ரத்து!

ஈரோடு : கோபிச்செட்டிபாளையத்தில் பறக்கும் படையினர் அனுமதி கடிதம் கேட்டதால் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்ய செங்கோட்டையன் தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு