நடிகையின் தாயிடமும் தவறாக நடந்துகொண்டார் முகேஷ்: நடிகை குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: படத்தில் நடித்த தனது சக நடிகையிடம் முகேஷ் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அந்த நடிகையின் முகவரியை கண்டுபிடித்து வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடமும் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். தவறாக நடந்து கொண்டதால் வீட்டில் இருந்து நடிகர் முகேஷ் துரத்தியடிக்கப்பட்டார் என்று கூறினார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்