திருவனந்தபுரம்: படத்தில் நடித்த தனது சக நடிகையிடம் முகேஷ் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அந்த நடிகையின் முகவரியை கண்டுபிடித்து வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடமும் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். தவறாக நடந்து கொண்டதால் வீட்டில் இருந்து நடிகர் முகேஷ் துரத்தியடிக்கப்பட்டார் என்று கூறினார்.