Latest அரசியல் செய்திகள் நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பு SureshJune 12, 2024, 11:47 am046 views அமராவதி: ஆந்திர அமைச்சராக ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பதவியேற்றார். நடிகர் பவன் கல்யாணுக்கு அமைச்சராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.